சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி நிறுவனம் 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ., வரலாறு (தமிழ் மற்றும் ஆங்கில வழி)
பி.ஏ., பொருளியல்
பி.ஏ., கூட்டுறவு
பி.ஏ., தமிழ் இலக்கியம்
பி.ஏ., ஆங்கில இலக்கியம்
பி.ஏ., உருது
பி.ஏ., வைஷ்ணவம்
பி.ஏ., பொது நிர்வாகம்
பி.எஸ்.சி., கணிதம்
பி.எஸ்.சி., ஜியோகிரபி
பி.எஸ்.சி., உளவியல்
பி.காம்.,
பி. மியூசிக்
பி.லிட்., (தமிழ் இலக்கியம்)
பி.பி.ஏ.,
பி.பி.எம்., வங்கி மேலாண்மை
பி.சி.எஸ்., கார்ப்ரேட் செக்ரெட்ரிஷிப்
பி.சி.ஏ.,
பி.எல்.ஐ.எஸ்.,
முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., பொருளியல்
எம்.ஏ., தமிழ் இலக்கியம்
எம்.ஏ., ஆங்கில இலக்கியம்
எம்.ஏ., உருது இலக்கியம்
எம்.ஏ., ஹூமன் ரைட்ஸ் மற்றும் டியூட்டிஸ் எஜூகேஷன்
எம்.ஏ., கிறிஸ்டியன் ஸ்டடீஸ்
எம்.எஸ்.சி., கணிதம்
எம்.எஸ்.சி., உளவியல்
எம்.எஸ்.சி., ஜியோகிராபி
எம்.காம்.,
எம்.மியூசிக்
எம்.பில்.,
எம்.சி.ஏ.,
எம்.பி.ஏ.,
எம்.எஸ்.சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
எம்.எல்.ஐ.எஸ்.,
டிப்ளமோ படிப்புகள்:
சம்ஸ்கிருதம்
பிரெஞ்சு
ஜெர்மன்
அக்கவுன்டிங் மற்றும் ஆடிட்டிங்
தொழிலாளர் சட்டம்
மேலாண்மை
மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன்
காவல் நிர்வாகம்
வரிவிதிப்பு
சான்றிதழ் படிப்புகள்:
சம்ஸ்கிருதம்
ஜெர்மன்
பிரெஞ்சு
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்
இ-காமர்ஸ்
ஸ்போக்கன் தமிழ்
ரிட்டன் தமிழ்
மெடிசினல் பிளான்ட்ஸ்
போட்டோகெமிக்கல் டெக்னிக்ஸ்
காவல் நிர்வாகம்
சி.எல்.ஐ.எஸ்.,
தொடர்புகொள்ள:
இயக்குநர்
தொலைநிலைக்கல்வி நிறுவனம்,
பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டடம்
சென்னை பல்கலைக்கழகம்
சென்னை 600 005
தொலைபேசி : 044 -25393347/ 48/ 53/ 54/ 57/ 73
பேக்ஸ் : 044- 25366693
வெப்சைட் : www.unom.ac.in/ice.html